மேலும் செய்திகள்
மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு
11-May-2025
கரூர் :கரூர் மாவட்டம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 65; இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த, 25 ல் மகாலட்சுமி ஜெராக்ஸ் கடையில் இருந்தார். அப்போது, திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 25; அருண், 23; ஆகிய இரண்டு பேரும், மகாலட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 230 ரூபாயை பறித்து கொண்டு ஓடினர்.இதுகுறித்து, மகாலட்சுமி கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து ராஜேஷ், அருண் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
11-May-2025