மேலும் செய்திகள்
பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக 3 பேர் கைது
24-Jun-2025
கரூர்: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்-வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு, வடக்கு தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக பாலுசாமி, 20, மகேந்திரன், 37, ஆகிய இரண்டு பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
24-Jun-2025