மேலும் செய்திகள்
சூதாட்டம்: 5 பேர் அதிரடி கைது
27-May-2025
கரூர், கரூரில், பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஆண்டாங்கோவில் புதுார் மாவடியான் கோவில் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய தாக அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, 53; ஆறுமுகம், 57; பிரதாப், 22; ஆகிய மூன்று பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
27-May-2025