உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது

ஈரோடு: கொடுமுடி அருகே இச்சிபாளையம், கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.எஸ்.ஐ., அப்பாதுரை தலைமை-யிலான போலீசார் சோதனையில், மூன்று சேவல்களை வைத்து சூதாடியது தெரிந்தது. மூன்று சேவல், 1,450 ரூபாயை பறிமுதல் செய்தனர். சேவல் சண்டையில் ஈடு-பட்ட இச்சிப்பாளையம் சுப்பிரமணி, கரட்டுப்பா-ளையம் பிரவின்குமார், வெற்றிகோணார்பாளையம் முருகேசன், மேட்டுக்களம் பாலமுருகன், பாப்பாவலசு சக்திவேல் என ஐந்து பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை