மேலும் செய்திகள்
பட்டாசு பதுக்கியவர் மீது வழக்கு
01-Nov-2024
பாம்பு கடித்து பெண் பலி
21-Oct-2024
பைக் விபத்தில் வாலிபர் பலிபாப்பாரப்பட்டி, நவ. 3-தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த, பாலவாடி அருகே, கானாபட்டியை சேர்ந்தவர் ராகவேந்திரன், 28. இவர் கடந்த மாதம், 31 அன்று, தன் யமஹா ஆர் 15 பைக்கில் பாப்பாரப்பட்டியில் இருந்து, மலையூர் செல்லும் மலை பாதை வழியிலுள்ள, 4வது வளைவு வரை சென்று விட்டு, திரும்பினார். அப்போது, நிலை தடுமாறி சாலையோர பாறையில் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Nov-2024
21-Oct-2024