உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அம்பேத்கர் நினைவு நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

அம்பேத்கர் நினைவு நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்: கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட, பல்வேறு அரசு துறைகள் சார்பில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று அரசு கலைக்கல்-லுாரியில் நடந்தது.ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தபட்டோர் நலத்துறை, தாட்கோ, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் துறை சார்பில், துாய்மை பணியாளர்கள் உள்பட, 888 பயனாளிக-ளுக்கு, 578.90 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்-தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கமிஷனர் சுதா, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !