உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டுகோள்

சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டுகோள்

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் - மேட்டும-ருதுார் தார்ச்சாலையில் இருபுறங்களிலும் வேம்பு, அரசு, ஆலம் என, 250க்கும் மேற்பட்ட மரங்கள் தானாகவே வளர்ந்துள்-ளன. இந்த மரங்களை மர்ம நபர்கள் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். டவுன் பஞ்., நிர்வாகம், மரங்களை வெட்-டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மரங்களை மர்ம நபர்கள் வெட்டாத வகையில் மரங்களுக்கு வரிசை எண் பதிவு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ