மேலும் செய்திகள்
பங்குனி மாத அமாவாசை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
19-Mar-2026
மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனை
20-Mar-2026
குளித்தலை ; குளித்தலை, முத்து பூபால சமுத்திரம் மாரி-யம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமையை-யொட்டி நேற்று அம்மனுக்கு வளையல் அலங்-காரம் செய்யப்பட்டது.நகராட்சி கமிஷனர் சுதர்சன், கோவில் புரவலர் காஸ் வெங்கடேஷ், மாஜி டி.எஸ்.பி., பாஸ்கரன், பரம்பரை கோவில் தர்மகர்த்தா பத்மநாபன் மற்றும் பலர் பங்கேற்றனர்.சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு பிர-சாதம் வழங்கப்பட்டது.
19-Mar-2026
20-Mar-2026