பாரதியார் பிறந்த நாள் விழா
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மகாகவி சுப்பிர-மணிய பாரதியாரின், 142வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டா-டப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பாரதி-யாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தரு தொண்டு நிறுவனம் சார்பில், பாரதியார் பிறந்-தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.