மேலும் செய்திகள்
சேதமடைந்த சிமென்ட் சாலை வெள்ளிமேடு மக்கள் அவதி
12-Jan-2025
சேதமடைந்த மின் பெட்டி சீரமைக்கப்படுமா?கரூர்: கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் சர்ச் அருகில் மின் பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் கதவுகள் சேதமடைந்து திறந்து கிடக்கிறது. மின்பெட்டியில் உள்ள 'பியூஸ் கேரியர்' மற்றும் மின் ஒயர்கள் வெளியில் தெரிகின்றன. இதை எதிர்பாராத விதமாக தொட்டால், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம் மிகுந்த சாலை என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். யாராவது தவறுதலாக தொட்டு பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், உடைந்த பெட்டியை சீரமைத்து மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12-Jan-2025