மேலும் செய்திகள்
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது
11-Sep-2025
குளித்தலை, குளித்தலையில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, முசிறியில் இருந்து குளித்தலை நோக்கி வந்த டிப்பர் லாரியில், அரசு அனுமதி இல்லாமல், மூன்று யூனிட் காவிரி ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது.லாரி டிரைவர் பழனிசாமி, உரிமையாளர் குமரேசன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் டிரைவர் பழனிசாமியை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த தினேஷ், சக்திவேல், செந்தில் ஆகிய மூன்று பேர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
11-Sep-2025