மேலும் செய்திகள்
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
27-Aug-2024
கரூர்: சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின், 63வது மஹாபரணி குருபூஜை விழா, தீயணை ப்பு துறை அலுவலக வளாக கோவிலில், நேற்று நடந்தது. 16 வகையான பழங்கள், வாசனை திரவியங்கள் மூலம் மூலவருக்கு மஹா அபிஷேகம், ேஹாமங்கள் நடந்தன. தொடர்ந்து, பார்த்த சாரதி சுவாமிகள், மேலை பழனியப்பன் ஆகியோரின் ஆன்மிக உரை நிகழ்ச்சிகளும் நடந்தது.மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிரபா குருமூர்த்தி பக்தி இன்னிசை நிகழ்ச்சி யும், உற்சவ மூர்த்தி திருவீதி உலாவும் நடந்தது.
27-Aug-2024