உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவல் சண்டை: மூவர் கைது இரண்டு பைக் பறிமுதல்

சேவல் சண்டை: மூவர் கைது இரண்டு பைக் பறிமுதல்

குளித்தலை:குளித்தலை அடுத்த ஆலத்துார் பகுதியில், சேவல் சண்டை நடைபெறுவதாக நங்கவரம் போலீசாருக்கு வந்த தகவலின்படி, நேற்று முன் தினம் மாலை சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, சேவல் சண்டையில் ஈடுபட்ட முதலைபட்டியை சேர்ந்த ஜீவா, 22, விஷ்வா, 21, கவுண்டம்பட்டி சதீஷ்குமார், 19, என மூவரை பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரண்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்