உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்று நுகர்வோர் கூட்டம்

இன்று நுகர்வோர் கூட்டம்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில், பொது வினியோக திட்டத்தில் குடும்ப அட்டை களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, இப்பகுதி மக்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இன்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், ரேஷன் கடை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ