மேலும் செய்திகள்
நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
14 minutes ago
வினாடி-வினா போட்டி
16 minutes ago
வேலாயுதம்பாளையம் அருகே சேவல் சண்டை: 5 பேர் கைது
17 minutes ago
வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
32 minutes ago
கரூர்,:கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இன்று (4ல்) கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், கறவை மாடு வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கறவை மாடு இனங்கள், கொட்டகை அமைத்தல், கறவை மாடுகளுக்கு தீவனம் தயாரித்தல், மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில், பல்கலைகழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். செயல்முறை விளக்கம், படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களு க்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
14 minutes ago
16 minutes ago
17 minutes ago
32 minutes ago