உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்ச்சம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் அமர நாயகி, 48, கூலி தொழிலாளி. இவரது மகள் சிவரஞ்சனி, 21, விராட்சிபட்டியில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 9 காலை வேலைக்கு சென்றவர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை.பல இடங்களி தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை