உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்வாரிய பொறியாளர் காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய பொறியாளர் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மின்வாரிய அனைத்து பொறியாளர்கள் சங்கம் சார்பில், தலைவர் முருகன் தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில் கடந்த, 1964 முதல் நடைமு-றையில் உள்ள ஊதிய உயர்வை, வகுப்பு, 1,2 அலுவலர்களுக்கு வழங்காத தமிழக அரசு மற்றும் மின் வாரியத்தை கண்டித்து கோரிக்கை எழுப்பப்பட்டது.போராட்டத்தில், செயலாளர் கோபி உள்பட மின்வாரிய பொறியா-ளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !