மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
17-Dec-2024
கரூர், டிச. 19-கரூர் மாவட்ட விவசாயிகள், மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்கிறது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும், 27 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடக்கிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாமல், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற வேண்டும்.இத்தகவல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-Dec-2024