உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிசை வீட்டில் தீப்பிடித்து நாசம்

குடிசை வீட்டில் தீப்பிடித்து நாசம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட மஞ்சமேடு பகு-தியை சேர்ந்தவர் மணிவேல். குடிசை வீட்டில் வசிக்கிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு, மணிவேல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது அதிகமாக வீசிய காற்றால், குடிசையில் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்பட-வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !