மேலும் செய்திகள்
கி.கிரி அரசு அலுவலகங்களில்சமத்துவ நாள் உறுதிமொழி
12-Apr-2025
கரூர்:கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில், தீ தொண்டு நாள் வார விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், நிறுவன பொது மேலாளர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். உதவி மேலாளர் சபாபதி, தீ தொண்டு நாள் உறுதிமொழியை வாசிக்க அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவரும், அதை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.உதவி பொது மேலாளர்கள் அசோகன், சரவணன், மேலாளர் சங்கிலிராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
12-Apr-2025