உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

கரூர் :கரூர் மாவட்டத்தில், வேலாயுதம்பாளையம், குளித்தலை, மாயனுார், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ராசம்மாள், 70; சிவநாதன், 28; பெரியசாமி, 57; சுப்பையன், 81; குமார், 56; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை