உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைப்பு

விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைப்பு

குளித்தலை, குளித்தலை பகுதியில் 58, நங்கவரம், 31, லாலாபேட்டை, 28, மாயனுார், 2, தோகைமலை, 39, சிந்தாமணிபட்டி, 15, பாலவிடுதியில், 11, என, 174க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் பாதுகாப்புடன், மூன்றாவது நாளான நேற்று பாசன வாய்க்கால், குளம், காவிரி ஆறு, வடிகால் வாய்க்கால் ஆகிய நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி