மேலும் செய்திகள்
கரூர் மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த பெயர் பலகை
11-Mar-2026
கரூர்: கரூரில், -ஈரோடு சாலையோரம் குப்பை குவியல் காரணமாக துர்-நாற்றம் வீசுகிறது.கரூர் மாநகராட்சி, சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து பகுதியை ஒட்டி, ஈரோடு சாலை உள்ளது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில் பஞ்சாயத்து, நகர்போல் காட்சியளிக்கும். ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்-ளப்படாமல் உள்ளதால், காற்று பலமாக வீசும்போது, சாலையில் குப்பை சிதறுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்-றனர். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சாலையோர குப்பை குவியல் குறைந்தபாடில்லை. ஈரோடு சாலையில் குப்-பையை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11-Mar-2026