உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஈரோடு சாலையோரம் குப்பை குவியல்

ஈரோடு சாலையோரம் குப்பை குவியல்

கரூர், கரூர், ஈரோடு சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது.கரூர், ஈரோடு சாலையில் வேலுச்சாமிபுரம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் நிரம்பி வழிகின்றனது. தற்போது மழை பெய்து வருவதால், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்-றனர். அந்த பகுதியில் குப்பைகளை சேகரிக்க, குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. அப்பகுதியில் உள்ள குப்பையை அள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை