உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூரில் வட்ட வழங்கல் சார்பில் குறைதீர் முகாம்

புகழூரில் வட்ட வழங்கல் சார்பில் குறைதீர் முகாம்

கரூர், புகழூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.அதில், புகழூர் தாலுகாவுக்குட்பட்ட, 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த, குடும்ப அட்டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்ப்பு உள்ளிட்ட, பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலர் பாலசந்திரனிடம் வழங்கினர். அப்போது, பொது வினியோக திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை