மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரருக்குதிருக்கல்யாண உற்சவம்
10-Apr-2025
கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சித்தர் கருவூரார் குருபூஜை விழா நேற்று நடந்தது.அதில், கருவூரார் சன்னதியில் மூலவருக்கு நேற்று காலை சிறப்பு அபி ேஷகம், ேஹாமம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து, நேற்று இரவு பூக்களால் அலங்கரிப்பட்ட தேரில், உற்சவர் கருவூராரின் திருவீதி உலா, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றி, நான்கு மாடவீதிகளிலும் நடந்தது.
10-Apr-2025