உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே கேட் அருகில் மின் கம்பம் பொருத்தல்

ரயில்வே கேட் அருகில் மின் கம்பம் பொருத்தல்

ரயில்வே கேட் அருகில்மின் கம்பம் பொருத்தல்கிருஷ்ணராயபுரம், அக். 29-கிருஷ்ணராயபுரம் அருகே, மாயனுார் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக, பல்வேறு இடங்களுக்கு மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். ரயில்வே கேட் பகுதியில், போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ரயில்வேகேட் அமைந்துள்ள சாலையோர இடங்களில், புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகளில் பஞ்சாயத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை