உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்கிருஷ்ணராயபுரம், அக். 10-கிருஷ்ணராயபுரம் பகுதியில், தினமும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மாலை 6:00 மணிக்கே கொசுக்கள் வந்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் சார்பில், மழை நீர் தேங்கிய இடங்களில் நீரை அகற்றுதல், குப்பை அள்ளுதல், பிளீச்சிங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ