உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்குளித்தலை, டிச. 25-குளித்தலை யூனியன் அலுவலகத்தில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சாதாரண கூட்டம் நடந்தது. யூனியன் குழு தலைவர் விஜயவிநாயகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோவன், யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் கவுன்சிலர்கள் அறிவழகன், சந்திரமோகன், சங்கீதா, சத்தியா, கவுரி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ