மேலும் செய்திகள்
புதிய நுாலகம் கட்ட பூஜை
17-Mar-2025
கிருஷ்ணராயபுரம்: கருப்பூரில், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பூரில் விநாயகர், செல்லாண்டி-யம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், முனியப்பன், பாம்பா-லம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிேஷக விழாவை முன்-னிட்டு, நேற்று காலை மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து புனி-தநீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து இன்று காலை, 7:25 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்-பாபிேஷகம் செய்யப்படுகிறது.விழாவை முன்னிட்டு நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதற்கால பூஜை நடத்தப்பட்டது.
17-Mar-2025