உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாழ்வாக வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

தாழ்வாக வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, வயலுார், சரவணபுரம், பாப்பக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை, 5:25 மணிக்கு சிறிய ரக விமானம் ஒன்று, அதிக சத்தத்துடன் வானில் தாழ்வாக வட்டமடித்தபடி சுற்றி சென்றது. வீட்டில் இருந்த மக்கள், விமானத்தின் சத்தம் கேட்டு அச்சத்தில் வெளியே ஓடிவந்து, தாழ்வாக பறந்த விமானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை