உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகாபாரதம் பாடும் நிகழ்ச்சி நிறைவு

மகாபாரதம் பாடும் நிகழ்ச்சி நிறைவு

ப.வேலுார்; ப.வேலுாரில், மகா மாரியம்மன் கோவில் வளா-கத்தில், ஆண்டுதோறும், மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஆடி, 1ல் தொடங்கிய மகாபாரத நிகழ்ச்சி, ஆடி, 18 ஆன நேற்று அதிகாலை நிறைவடைந்தது.தொடர்ந்து, கதையில் நடித்தவர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து முளைப்பாரிகையுடன் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி நிகழ்ச்-சியை நிறைவு செய்தனர். ஏற்பாடுகளை, மகாபா-ரத கதைக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை