உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாணிக்கவாசகர் குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை

கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டம் சிவன் கோவில் வளாகத்தில், மாணிக்கவாசகர் குரு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு குரு பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு, மாணிக்கவாசகர் உற்சவர் சிலைக்கு பல வகையான அபி ேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், கோவிலை சுற்றி திருத்தேரில் வைத்து திருவீதி உலா நடந்தது. பூஜையில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை