மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
கரூர்:கரூரில், ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கங்கள் சார்பில், மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் தொடங்கிய மே தின பேரணி ஜவகர்பஜாார், மக்கள் பாதை வழியாக பொதுக்கூட்டம் நடக்கும் லைட்ஹவுஸ் கார்னரை அடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, இ.கம்யூ., செயலாளர் மாவட்ட நாட்ராயன், மா.கம்யூ., மாநகர செயலாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
05-Apr-2025