உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகிளிப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி

மகிளிப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி

மகிளிப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி கிருஷ்ணராயபுரம், டிச. 8-கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், குடியிருப்பு பகுதிகளில் மழை காலங்களில் கொசுக்கள் பரவாமல் தடுக்க, கழிவுநீர் அகற்றுதல், பழைய கழிவு பொருட்களான பிளாஸ்டிக் கழிவு, டயர்கள், கண்டறிந்து அகற்றுதல், தண்ணீர் தேங்கும் இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்ன. இப்பணிகளில் மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி