மேலும் செய்திகள்
மகிளிப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
08-Dec-2024
சிந்தலவாடி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகிருஷ்ணராயபுரம், ஜன. 1-கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளான சந்தைப்பேட்டை, ஆண்டியப்பநகர், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. மழை காலங்களில் வீடுகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், பழைய பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், டயர்கள், தேங்காய் மட்டைகளை அகற்றுதல், கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு செய்தல் ஆகிய பணிகள் நடந்தன.
08-Dec-2024