மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் 21ல் கும்பாபிஷேகம்
14-Oct-2024
கும்பாபிஷேக விழாவுக்கு முகூர்த்தக்கால் நடல்குளித்தலை, குளித்தலை, மலையப்ப நகர் மற்றும் புதுக்காலனி தேவேந்திர தெருவில், புதியதாக கட்டப்பட்ட பாலவினாயகர். காளியம்மன். பாலமுருகன், கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வரும், 8ல் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த, 29ல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
14-Oct-2024