உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தின அறிவியல் கண்காட்சி

கரூர்; தேசிய அறிவியல் தினத்தையொட்டி, நரிகட்-டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் பள்ளி மாணவ, மாணவியரின், 100க்கும் மேற்-பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்-பட்டிருந்தன. அறிவியல் கண்காட்சியை பார்வை-யிட்ட, பொது மக்களுக்கு மாணவ, மாணவியர் படைப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியை தமிழ-ரசி, மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்-றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !