மேலும் செய்திகள்
சூரியகாந்தி அறுவடை பணிகளில் மும்முரம்
10-Sep-2025
சூரியகாந்தி அறுவடை பணிகளில் மும்முரம்
10-Sep-2025
விழிப்புணர்வு குறைவால் காய்ச்சல் தீவிரம்!
26-Sep-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெண்டைக்காய் விலை சரிந்து விற்-பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, கீரனுார், வேப்பங்குடி, தேசியமங்களம், புதுப்பட்டி, புனவாசிப்-பட்டி, மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, கோவக்-குளம், கோவில்பட்டி, தாராபுரத்தனுார் பகுதிகளில் கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் வெண்டைக்காய் வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்-ளது.கடந்த மாதம் வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. 25 கிலோ வெண்டைக்காய் மூட்டை ஒன்று, விவசாயிகளிடம் இருந்து வியா-பாரிகள், 200 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். விலை சரிவு கார-ணமாக வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திந்து வருகின்றனர்.
10-Sep-2025
10-Sep-2025
26-Sep-2025