உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லைசிறுவன் மீது போக்சோ வழக்குகரூர், நவ. 30-வெள்ளியணை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை கே.பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன், 17 வயது சிறுமிக்கு, கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் விளைவாக, சிறுமி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகார்படி, கரூர் மகளிர் போலீசார், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை