உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஆதனுாரில், பேங்க்ஆப் பரோடா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பணியாளர் நலச்-சங்கம் சார்பாக, விளையாட்டு போட்டி மற்றும் பல்சுவை நிகழ்ச்-சிகள் நடந்தன.கோலப்போட்டி, கட்டுரை, திருக்குறள் ஒப்பு-வித்தல், தேசத் தலைவர்கள், பாரம்பரியமிக்க பொங்கல் தினத்தை பற்றிய பேச்சுப்போட்டி, பாட்டு, நடனம், ஓட்டப்பந்-தயம், சாக்கு ஓட்டம், புதையல் எடுத்தல், ஸ்லோ சைக்கிள், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கபடி, கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் நடைபெற்றது.பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி பேக்குகள், புத்தகங்கள், பேனா, பென்சில் உள்பட பல்வேறு வகையான பரிசுகள் வழங்-கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ