உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலை துறை உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலை துறை உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை, திறன்மிகு உதவியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில், செல்லாண்டிப்பாளையம் பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சி துறை அரசாணை வழி காட்டுதல்களை பின்பற்ற வேண்டும், கரூர் மாவட்டத்தில், திறன்மிகு உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் குருசாமி, மாவட்ட செயலாளர் ராமசாமி உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை