உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுகாதார வளாகம் திறக்க பொது மக்கள் கோரிக்கை

சுகாதார வளாகம் திறக்க பொது மக்கள் கோரிக்கை

கரூர்:தான்தோன்றிமலையில், பூட்டி கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.கரூர் தான்தோன்றிமலையில் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பாரதிதாசன் நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். 2024ம் ஆண்டு வரை மாநகராட்சி சார்பில் சுகாதார வளாகத்துக்கு, கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஓராண்டாக சுகாதார வளாகம் மூடி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பூட்டி கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை