மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
04-Feb-2025
கிருஷ்ணராயபுரம்: குள்ளரெங்கம்பட்டி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, குள்ளரெங்கம்பட்டி கிராமத்தில் பஞ்சப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, நடமாடும் மருத்துவ குழு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டர் பார்த்திபன் மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார். செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
04-Feb-2025