மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
16-Sep-2025
கரூர், கரூர் கிளை எஸ்.ஆர்.எம்.யு., சார்பில், கிளை செயலாளர் கணேசன் தலைமையில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், எட்டாவது சம்பள கமிஷன் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், பணி நியமனம் தொடர்பான விதிமுறைகளை வெளியிட வேண்டும், 10 சதவீதம் காலி இடங்கள் இருந்தால் மட்டும், இடமாற்றம் என்ற உத்தரவை நீக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், நான்கு பெண்கள் உள்பட, 34 ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.
16-Sep-2025