உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழை நீர் சேமிப்பு பணி துரிதம்

மழை நீர் சேமிப்பு பணி துரிதம்

கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார் பஞ்சாயத்து, மேட்டுப்பட்டி கிரா-மத்தில் மழை நீர் செல்லும் வாரி உள்ளது. தற்-போது மழை பெய்து வருவதால், வாரிகளில் வரும் மழை நீரை, சேமிக்கும் வகையில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு மழை நீர் சேமிக்கும் வகையில், குழிகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். மேலும், கிணறு-களில் நீர் மட்டம் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கப்-படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !