உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

கரூர், அபயபிரதான ரெங்கநாதர் கோவில், சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது.கரூர் அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2 முதல் உற்சவர் திருவீதி உலாவுடன் துவங்கியது. கடந்த, 8 ல் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை ஆளும் பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை