மேலும் செய்திகள்
வெள்ளத்தில் சேதமடைந்த 6 அரசு பள்ளிகள் திறப்பு
11-Dec-2024
குளித்தலை, ஜன. 2-குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு காவலாளியை நியமிக்க வேண்டும்.குளித்தலை, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலவழி பாடத்திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதால். ஏராளமானோர் படித்து வருகின்றனர். பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பள்ளிக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை.பள்ளியில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. திருடர்களிடம் இருந்து பொருட்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் அல்லது பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு மகளிர் பள்ளிக்கு காவலாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
11-Dec-2024