உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர்: கரூர் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.கரூர் பிரேம் மஹாலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு டூவீலர் பேரணியை, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். 100 க்கும் மேற்பட்டவர்கள், ெஹல் மெட் அணிந்து பேரணியில் சென்றனர். கரூர்-கோவை சாலை, மனோகரா கார்னர், ஜவஹர் பஜார், அரசு மருத்துவமனை பழைய சாலை வழியாக, பேரணி, கரூர் மாநகராட்சி அலுவல-கத்தை அடைந்தது.பேரணியில், கரூர் டவுன் டி.எஸ்.பி.,செல்வராஜ், லயன்ஸ் சங்க தலைவர் பிரபுராஜ், செயலாளர் ரவிச்-சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி