மேலும் செய்திகள்
காலியாக கிடக்கும் சிவகங்கை நகராட்சி
03-Jul-2025
குளித்தலை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், சாலை பணியாளராக பணிபுரிந்தவர் சுந்தரமூர்த்தி, 54; இவருக்கு, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி, நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது அலுவலக மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குளித்தலை போலீசார், விசாரித்து வருகின்றனர்.
03-Jul-2025